
G7 மாநாட்டில் டிரம்ப் அப்செட்: ஈரான் மீது US தாக்குதல் துவங்குமா? | Trump | G7 summit | Iran
#Partnership பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்
G7 மாநாட்டில் தலைவர்கள் அதிர்ச்சி
கிளம்புவதற்கு முன்
ஈரானுக்கு வார்னிங்
நீண்ட நாள் பகை நாடுகளான
ஈரானும் இஸ்ரேலும்
கடந்த வெள்ளிமுதல்
சண்டையிட்டு வருகின்றன.
அணு ஆயுத
தயாரிப்பை கைவிட முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்த நிலையில்,
அது தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு
பேராபத்தாக முடியும் என கூறி,
முதலில் ஈரான் மீது தாக்குதலை
நடத்தியது இஸ்ரேல்.#Trump #G7summit #israeliranwar